அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.... சகோதர, சகோதரிகளே வாருங்கள் இணையத்தின் ஊடாக நாம் தூய வழியில் பயணிப்போம்....!!!
இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.
இந்த வலைதளம் எந்த ஒரு இயக்க சார்பும் இல்லாதது. இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ‘நாம் அனைவரும் மார்க்க சகோதரர்கள்’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் தவறுகள் இருந்து யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் மிகுந்த நன்றியுடன் திருத்திக் கொள்வோம். மேலும் இந்த வலைதளத்திற்கான வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த தளமானது என்னுடைய முயற்ச்சியில் வெளியிடப்பட்டது இதை முதலில் எனக்கும் இரண்டாவதாக உங்களுக்கும் சொல்லுகின்றன் இதை அனைபரும் தூயவழியில் பயணித்து செயல் படுவோம்..!
இதை பார்த்து செயல்பட வல்ல இறைவன் அருள் புரிவானாக..ஆமீன்..
இந்த தளமானது 11/08/2012 அன்று இலங்கை நேரம் 11:30pm கட்டார் நேரம் 09:00pm திறக்கப்பட்டது இந்த தளத்தை திறப்பதற்க்கு உதவி செய்த இந்தியாவைச் செர்ந்த முன்நாள் பத்திரிகை ஆசிரியர் Mr.ஹைதர் அலி அவர்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் எனது தளத்தை பார்வையிடுகின்ற சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றன்........!!!
இந்த தளத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் அல்லது சந்தேகங்கள் இருந்தால் இந்த Email :farisakptt@gmail.com - sykpe id : fana .11 இல் தெரிவிக்கவும்.....நன்றி
இப்படிக்கு
Akkaraipattu Thawheeth Thuyavali SRILANKA
Post a Comment
வ அலைக்கும் வஸ்ஸலாம் நானும் உங்களோடு பயணிக்கிறேன்
Wa Alaikum Salam Wa Rahmamathullahi Wa Barakaathuhu -brother Nanum Ungaludan Payanam Seykiren Insha Allah .
அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு என்றும் இருக்கும்.
அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு என்றும் இருக்கும்.
நீங்கள் அனைபரும் என்னுடன் பயணித்தற்கு ரோம்ப நன்றி..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு,
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக Aameen
Eannudaya payanamum ini thodarum Allahvin unmai thoothar vazhil
Please whatsaap number thanga ungada
+94 77019468 Facebook id- Faris ippf & தூயவழி.காம்
+94 77019468 Facebook id- Faris ippf & தூயவழி.காம்