இஸ்லாத்தை ஏற்ற 28 மாற்று மத சகோதர்கள்.

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
 அல்லாஹ் அக்பர் - இஸ்லாத்தை ஏற்ற 28 மாற்று மத சகோதர்கள் வெவேறு நாட்டை சேர்த்தவர்கள்.....- இஸ்லாத்தை ஏற்ற இடம் - ஹாங் காங் மஸ்ஜித் அம்மார் என்ற பள்ளிவாசலில்.

ிலிபினோ -- 17 சகோதர சகோதரிகள்
இந்தியன் --- 1 சகோதர்
சைனா --- 6 சகோதர சகோதரிகள்
சவுத் ஆப்ரிகா --- 1 சகோதரர்
இந்தோனேசிய --- 3 சகோதரிகள்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
110:2
அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
110:3
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

அல்லாஹ் அக்பர் - ஹாங் காங் தாவா குழுவினருக்கு அனைவரும் துவா செயுங்கள்.......

28 New convert/revert Muslims from different nationalities participated in shahadah, Masjid Ammar -Wan Chai, Hong Kong.
17 Philipinos, 1 Indian, 6 Chinese, 1 South African, and 3 Indonesian. May Allah less our brothers and sisters who are doing the good work of Dawah........Allah Ho Akbar!!!!!!

And you see the people entering into the religion of Allah in multitudes, 110:02 --- Allah akbar


இதையும் பார்க்க:-
                  *  மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்
                  *  இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதி...
                     *   இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்..!
                     *  இமாம் சமுத்ரா எதற்காக மரணித்தார்?
                     *  பிரிட்டனில் வேகமாக வளரும் இஸ்லாம்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget