2014

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.
தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .

பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள்.  தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல.தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .  

               மௌலவி அப்துல் ஹமீத் ஷரஈ

உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான்,

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மனித வாழ்வில் மிக முக்கியமான மற்றும் மட்டற்ற ஆனந்தத்தைத் தரக் கூடிய திருமணம் என்ற மகிழ்ச்சியான நிகழ்விற்குப் பிறகு குடும்ப வாழ்வில் மிகவும் அதிகமாக சந்திக்கப்படும் பிரச்சனை மாமியார், மருமகள் பிரச்சனை தான். இன்றைய இயந்திர வாழ்க்கையில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தளவிற்கு இப்பிரச்சனை இன்று இல்லை என்றாலும் பரவலாக இப்பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கத் தான் செய்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழக்க நேரிடுவது ஆண்கள் தான்.

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள். அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள்.இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே! நீங்கள் உண்மை இஸ்லாத்தை சிந்திக்காமலும் உங்களை திருத்திக் கொள்ளாமலும் இருந்தால் அதனால் யாருக்கு நஷ்டம்... உங்களுக்குதானே..?


                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும். 

“ ஒரு ஆண் மகன் தேவையின்றி அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாதென்பது மார்க்கத்தின் கட்டளையாகும். மார்க்கம் எவ்வளவுதான் கட்டளையிட்டாலும், ஷைத்தான் மனிதனை வழி கெடுத்து அந்நியப் பெண்களை நோக்கச் செய்கிறான். பெண்ணாகிறவள் ஆணிற்கு கவர்ச்சியாகப் படைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் மனிதன் ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியாகி, அந்நியப் பெண்ணை அவள் வெளியில் நடமாடும்போது, ஆசையுடன் நோக்குகிறான்.



மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம்.


                            தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!


ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான். அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இறுதியில் வேறொரு பெண்னை மணக்கின்றான். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர்.


ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா.?
பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா.?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறுசெய்யுங்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில்தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.


அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன்  குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர்.

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மஸ்ஜிதுகள் அனைத்தும்  அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. எனவே அல்லாஹ்வுடன்  எவரையும் அழைக்காதீர்கள் (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூருகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே  வணங்க வேண்டும் அவனிடமே சரணடைய    வேண்டும் அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31) 

துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது! “பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி 


தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.
 யூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும் தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்....முகத்தில் ஆண்கள் வைக்கும் தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....



சூனியத்தைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது தனது நாட்டத்தோடு சேர்த்தே சொலகின்றான், மாறாக சூனியம் இல்லை என்றோ, தாக்கம் இல்லை என்றோ பொதுவாக சொல்லவில்லை..!

அல்லாஹ் சொல்கிறான்:
وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚஎனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; (2:102)

உரை :- கோவை அய்யூப் அவர்கள் 

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் - ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக் கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
1) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையில் அத்தியாயங்களான அஸ் ஸஜ்த, அல் இன்ஸான் என்ற இரண்டையும் ஓதுபவராக இருந்தார்கள். இவ்வத்தியாயங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் கப்ரிலிருந்தும், மறுமை நாளிலும் எழுப்பப்படுவன சம்பந்தமான விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கேள்வி:- பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா?உண்டு எனில் எந்த விகிதத்தில்?   
பதில்:தங்க நகைகளுக்கும் ஜகாத் உண்டு.சிலபேர் தங்க நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூறினாலும் உண்டு என்பதே சரியாகும். இதை சற்று விரிவாக பார்ப்போம்.

தங்கம் வெள்ளிகளுக்கு ஜகாத் உண்டு என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.தங்கம் வெள்ளிகளுக்கு ஜகாத் உண்டு என்பதே தங்க நகைகளுக்கும் ஜகாத் உண்டு என்பதற்கு போதுமான சான்றாகும்.



அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள்வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்.  "கால்களின் அழகை வெளிபடுத்த வேண்டாம்" என கட்டளை இட்ட அல்லாஹு முகத்தை வெளிக்காட்ட அனுமதி அளிப்பானா..? உலகில் தான் படைத்தவற்றிலே மிகவும் கவர்ச்சியான படைப்பாக அல்லாஹு கூறுவது பெண்களைத்தான்

"இவ்வுலகில் ஆண்களுக்கு நான் விட்டு செல்லும் முதல் பித்னா பெண்கள்தான்"என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..( புகாரி சரீபிலே பதிவாகி உள்ள ஹதீத் )

                                                 மௌலவி  அப்துல் பாசித் புஹாரி 




                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இந்த உலகத்தில் வாழ்கின்ர உயிர் இனங்கள் அனைத்தும் மரணித்து ஆக வேண்டும் என்பது தான் உண்மை நம்மில் எத்தனை பொருக்கு ஜனாசாவின் சட்டங்கள் நம்மில் எத்தனை பொருக்கு இன்று தெரியாமல் இருக்கிறது  அது மட்டும் இல்லாமல் அந்த  ஜனாஸாவை குளிப்பாட்டும் முறையும் தெரியாமல் இருக்கு இதற்க்கு பிரகாவது கற்றுக்கொள்ளுவோம்  இன்சாஅலலாஹ்.
                                         மௌலவி முர்ஸித் அப்பாஸி அவர்கள்  


                           



நன்மையை ஏவி திமையை தடுத்தல் நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பொற்றோர் (திருக்குர்ஆன் 3:14)
                                         மௌலவி அன்சார் தப்லீக் அவர்கள்  


                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

வெள்ளிக் கிழமை என்பது ஒரு மாபெரும் சிறப்பு நாள்..! முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய நாள்..! க இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதை கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூர்வதிலும் சந்தோஷமடைகின்றனர். அதே போன்று தான் இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது.

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கேள்வி : ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்ப (Love) அனுமதி இருக்கின்றதா..? ஆனால் தப்பான என்னத்தோடு அல்ல. அவளோடு சேர்ந்து வாழ்வதற்கு....

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள். இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கணவன் அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா?செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும் உள்ளதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.ஒரு பெண், திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்; அதற்கு மேல் பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் ஒரு சாரார் கூறுகின்றனர்.

                                             தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பதில் :  பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வது பற்றி கேட்டாலும் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மொட்டை அடித்துக் கொள்வது பற்றியும் சேர்த்தே விளக்குவது நல்லதென' கருதுகிறோம்.
பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.   இதை‘ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.  

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.

                             தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பெண்கள் ஹஜ் செய்யும் முறை என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததும், ஹஜ் செய்வதற்கு  மார்க்கத்தில் பெண்களுக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. தொழுகை,  நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளில் பெண்களுக்கென்று தனிச் சட்டம் இல்லை; அது போன்று ஹஜ்ஜிலும் பெண்களுக்கென தனிச் சட்டம் இல்லை. எனினும் அவர்களின் உடற்கூறு, இயற்கை அமைப்பைப் பொறுத்து சில தனிச் சட்டங்கள் உள்ளன.பெண்களுக்கு மாதவிலக்கு, பிரசவத் தீட்டு போன்ற இயற்கை உபாதைகள் உள்ளன.

                               தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால்பகுதிகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அணிந்தால் அவர்கள் பர்தாவைப் பேணியவர்களா விடுவர். ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இயல்பானஆடைகளுக்கு மேல் கூடுதலாக நீண்ட வேறு ஒரு ஆடையைப் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். 


அன்ஸார் தப்லீகியின் விவாத ஒப்பந்த கடிதமும்  TNTJ தலைவர் பீஜேயின் அணுகுமுறையும்..  அன்ஸார் தப்லீகி அவர்கள் பீஜெயுடனான விவாத ஒப்பந்த திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்தியா போக முயற்சித்தார்.. இந்த மாதத்துக்கு முன்னெல்லாம் எப்படி விசாவை பெற்று அவர் இந்தியா சென்றாரோ அதே போல் அதற்க்கான வேலைகளை செய்தார் ஆனால் இம்முறை எம்பஸி சட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது அதை முன் கூட்டியே அவர் அறிந்திருக்க வில்லை என்பதால் அவர் எண்ணியது நடக்க வில்லை


இஸ்லாமியர்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக்கூடியதும், நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதிப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத்தருகிறார்கள். நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசைகளுடனும், கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் தங்கள் ஆசையை அடைவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் விரும்பும் ஆசைகளுள் நமக்கென ஒரு இல்லத்தை எழுப்ப வேண்டும் என்பதும் ஒன்று என்பதை நாம் நன்கறிவோம்.


நவீன காலத்துப் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்களே! இது கூடுமா..?

பதில்: ஒரு பெண் மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையில் இறைவன் ஏற்படுத்திய அமைப்பில் எதையும் அகற்றாமலும் சிதைக்காமலும் அழகு படுத்திக் கொள்வதில் குற்றமில்லை. ஆனால் இன்றைய அழகு நிலையங்களில் பெண்களுடைய புருவங்களையும் பற்களையும் அழகிற்காக செதுக்குகிறார்கள்.

                                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!  
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய ஒதுங்கிக் கொண்டவர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்குவழங்கப்பட்டது''   எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.அல்குர்ஆன் (2 : 25)

பெயர்சூட்டுதல்,கத்னா செய்தல் போன்றவற்றிற்காக வீடுவீடாக இனிப்பு கொடுத்துவிடுதல்,கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம்ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல்,சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதி முடித்துவிட்டால் அதற்காக இனிப்புகொடுத்துவிடுதல்மரணித்தவர்க்காக  40ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்,சோறுபோடுதல்மரணித்தவர் வீட்டிற்குச் சென்றால் அங்கு வாழைப்பழம் கொடுத்தல் இவையெல்லாம் எங்கள் ஊரில் நடைமுடைப்படுத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள்.நாம் இவற்றில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நம் வீடு தேடி தின்பண்டங்களைக் கொடுத்து விடு கிறார்கள்இவற்றை நாம் வாங்கலாமாபிறந்தநாள்

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்தல் என்ற சட்டப் பிரச்சனை அறிஞர்களுக்கு மத்தியில் அன்று முதல் இன்று வரை கருத்து முரண்பாடுள்ள விடயமாக இருந்து வருகிறது.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞரான இமாம் அபு பக்ர் இப்னுல் முன்திர் அவர்கள் இக்கருத்து முரண்பாட்டை பின்வருமாறு சுருக்கமாகக் கூறுகிறார்:
الأوسط في السنن والإجماع والاختلاف  4 – 226
قَالَ أَبُو بَكْرٍ: وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا الْبَابِ فَرَأَتْ طَائِفَةٌ أَنْ تَؤُمَّ الْمَرْأَةُ النِّسَاءَ، رُوِّينَا ذَلِكَ عَنْ عَائِشَةَ، وَأُمِّ سَلَمَةَ أُمَّيِ الْمُؤْمِنِينَ…….. وَبِهِ قَالَ عَطَاءٌ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، وَالْأَوْزَاعِيُّ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، وَأَبُو ثَوْرٍ . وَقَالَتْ طَائِفَةٌ: لَا تَؤُمُّ الْمَرْأَةُ فِي صَلَاةٍ مَكْتُوبَةٍ وَلَا نَافِلَةٍ، هَذَا قَوْلُ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، وَالْحَسَنِ الْبَصْرِيِّ، وَرُوِيَ ذَلِكَ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، وَقَالَ نَافِعٌ مَوْلَى ابْنِ عُمَرَ: لَا أَعْلَمُ الْمَرْأَةَ تَؤُمُّ النِّسَاءَ، وَقَالَ مَالِكٌ: لَا يَنْبَغِي لِلْمَرْأَةِ أَنْ تَؤُمَّ أَحَدًا، وَكَرِهَ أَصْحَابُ الرَّأْيِ ذَلِكَ، فَإِنْ فَعَلَتْ تُجْزِيهِمْ وَتَقُومُ وَسَطًا مِنَ الصَّفِّ . وَفِيهِ قَوْلٌ ثَالِثٌ: وَهُوَ أَنَّ الْمَرْأَةَ لَا تَؤُمُّ النِّسَاءَ فِي الْفَرِيضَةِ،  وَتَؤُمُّهُمْ فِي التَّطَوُّعِ، وَتَقُومُ فِي الصَّفِّ لَا تَقْدُمُهُنَّ، وَرُوِّينَا عَنِ الشَّعْبِيِّ، وَالنَّخَعِيِّ، وَقَتَادَةَ أَنَّهُمْ رَخَّصُوا لِلْمَرْأَةِ أَنْ تَؤُمَّ النِّسَاءَ فِي قِيَامِ شَهْرِ رَمَضَانَ، وَتَقُومَ مَعَهُنَّ فِي صَفِّهِنَّ


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget