35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்

                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
15 நாள் பிரச்சாரத்தால் 35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்
***************************************** 2013 ஆண்டு விடை பெற்று விட்ட நிலையில் அதில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்

எகிப்தை சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர்களின்குழு மாற்று மதத்தவரிடையே இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நோக்கில் ஆப்ரிக்க நாடுகளின் சில கிராமங்களை இலக்காக கொண்டு 15 நாள் பிரச்சார பயணத்தை மேர் கொண்டது எகிப்தை சார்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் நஷாத் அஹ்மத்“ அஹ்மத் அப்து ரஹ்மான்“ உமர் சவுத் “உள்ளிட்டோரோக்கு மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் தலைமை வகித்தார்
இந்தகுழு ஆப்ரிக்க நாடுகளின் பல கிரமங்களை குறிவைத்து தீவிர இஸ்லாமிய அழைப்பு பணியை மேர் கொண்டது இவர்களின் அயராத முயர்ச்சிக்கு இறைவன் மிக பெரிய பலனை கொடுத்தான் அவர்களின் அந்த 15 நாள் பிரச்சாரத்தின் விளைவாக பல் வேறு கிராமங்களை சார்ந்த 35 ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர் சில கிராமங்கள் ஏதோ அவர்கள் எதிர்பார்த்து காத்திருந் பொருள் அவர்களுக்கு கிடைத்தது போன்ற உணர்வோடு இந்த இஸ்லாத்தை ஏற்று கொண்டது உண்மையில் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்த்து என மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் குறிப்பிடுகிறார் இதனை தொடர்ந்து இஸ்லாத்தில் இணைந்த மக்களுக்கு தேவை படும் பள்ளிகள் மற்றும் மதரஸாக்களை கட்டுவதர்கு தேவையான நிலங்களை வாங்குவதர்கான ஏர்பாடுகளையும் அந்த அறிஞர்கள் குழு செய்து கொடுத்தது இஸ்லாத்தை ஒட்டு மொத்தமாக அறவணைத்து கொண்ட ஒரு கிரமத்தின் பிள்ளை களோடு மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் இருப்பதை தான் படத்தில் பார்கின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ்

யா அல்லாஹ் இம்மையுளும், மறுமையுலும் நல்ல பாக்கியத்தை கொடுப்பாயாக யா அல்லாஹ் இவர்களுடைய
பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக யா அல்லாஹ் இவர்களுடைய வாழ்க்கையில் நல்ல பறக்கத்கத்தை
கொடுப்பாயாக ஆமீன் அமீன் யாரப்பல்ஆலமீன்.


இதையும் பார்க்க:-
                   * இந்திய தூதரக பெண் இஸ்லாத்தை தழுவினார்.....!!
                   * ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
                   * ரமழான் இரவுத நேரத் தொழுகை...(தராவீஹ்)
                   * சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து (காதலர் தினம்)
                   * வட்டி என்ற சமுதாயக் கொடுமை..!

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget