முஸ்லிம் அமைச்சர்களை தூய வழியன் உறத்த குரல்.

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...! 

இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அமைச்சர்களோ அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளுக்கும், ஆரம்பரத்திற்கும் ஆசைப்பட்டு அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக மாறிப் போன காரணத்தினாலும், அரசாங்கத்தில் நிரந்தரமாக நிலைக்க வேண்டும் என்பதினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் விஷயத்தில் எவ்வித மறுப்பையும் கூறாமல் வாய் மூடி மௌனமாகவே இருக்கின்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை  தாம் சுகங்களிலேயே பதவிப் பால் தான் இன்பமானது. பாலை மறக்க வைப்பதன் துன்பத்திலேயே பதவிப் பாலை நிறுத்துவது தான் மோசமானது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( புஹாரி 7148 )

 நாம் கலிமா சொன்ன ஒரே காரனத்துக்காக இந்த சிங்கள கடையர்களால் கொள்ளப்பட்டு சொத்துக்களை அளித்து அல்லாஹ்வின் புனித இல்லமான பள்ளிகளை உடைத்து நாசமாக்கிற அளவுக்கு இன்று இலங்கையில் நடக்கின்றது இதை பார்த்துக்கொன்று எமது முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்றார்கள். இனியாவது இன்ஷா அல்லாஹ் கண் திறப்பார்களா..?

பொது பல சேனாவை இந்த அரசாங்கத்தால் தடை செய்ய முடியவில்லையா...? முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் யாரும் தட்டி
கெக்க மாட்டர்கள் என்ற ஒரு துனிச்சல் வந்து விட்டது. இதற்கல்லாம்  காரணம் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் தான் 20-05-2010 குருநாகல், கொகரெல்ல, ஹம்பன் பொல நூரானியா ஜும்மா மஸ்ஜித் தாக்கப்பட்டது. ஆரம்பத்திலே அவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து இருந்தால் இந்த அளவுக்கு முஸ்லிகளுக்கு பிரச்சினை வந்திருக்காது.

இலங்கையில்  வாளகூடிய முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்காக பொறுமையுடன் இருந்து அல்லாஹ்  விடம் கையேந்தி துஆ கேப்போம்.  இன்று உயிர் இழப்பு,
சொத்து இழப்பு சூல் நிலைக்கு மத்தயில் இந்த முஸ்லிம் சமுதாயம் வாழ்கின்றது .அல்லாஹ் விடம் பிராத்திப்போம் இன்ஷா அல்லாஹ் ....  
 யா அல்லாஹ் உனது இல்லங்கள் தாக்கப் படும்போது எம்மை கோழைகளாக பள்ளியின் பின்கதவால் ஓடும் கூட்டதுன் சேர்த்து விடாதே தனியாக நிராலும் உனது இல்லத்தின் கவ்ரவத்தை காக்க எதிரிகளுடன் போராடி மடியும் ஈமானிய பலத்தை தந்து விடுவாயாக – அமீன்

فَقَالُوا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
10:85. (அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.


இதையும் பார்க்க:-
                     * பதவி ஓர் அமானிதம் பாகம்......1
                     * முஸ்லிம்களின் தலைவர் அமைச்சர் M.H.M.அஷ்ரப்f மரணத்த...
                     * கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிர ான சாதனைகள...
                     * இலங்கை முஸ்லிம்களின் தடம் பதித்தவர் மர்ஹும் எம்.எச...
                     * காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget