August 2014


"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்குவழங்கப்பட்டது''   எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.அல்குர்ஆன் (2 : 25)

பெயர்சூட்டுதல்,கத்னா செய்தல் போன்றவற்றிற்காக வீடுவீடாக இனிப்பு கொடுத்துவிடுதல்,கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம்ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல்,சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதி முடித்துவிட்டால் அதற்காக இனிப்புகொடுத்துவிடுதல்மரணித்தவர்க்காக  40ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்,சோறுபோடுதல்மரணித்தவர் வீட்டிற்குச் சென்றால் அங்கு வாழைப்பழம் கொடுத்தல் இவையெல்லாம் எங்கள் ஊரில் நடைமுடைப்படுத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள்.நாம் இவற்றில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நம் வீடு தேடி தின்பண்டங்களைக் கொடுத்து விடு கிறார்கள்இவற்றை நாம் வாங்கலாமாபிறந்தநாள்

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்தல் என்ற சட்டப் பிரச்சனை அறிஞர்களுக்கு மத்தியில் அன்று முதல் இன்று வரை கருத்து முரண்பாடுள்ள விடயமாக இருந்து வருகிறது.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞரான இமாம் அபு பக்ர் இப்னுல் முன்திர் அவர்கள் இக்கருத்து முரண்பாட்டை பின்வருமாறு சுருக்கமாகக் கூறுகிறார்:
الأوسط في السنن والإجماع والاختلاف  4 – 226
قَالَ أَبُو بَكْرٍ: وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا الْبَابِ فَرَأَتْ طَائِفَةٌ أَنْ تَؤُمَّ الْمَرْأَةُ النِّسَاءَ، رُوِّينَا ذَلِكَ عَنْ عَائِشَةَ، وَأُمِّ سَلَمَةَ أُمَّيِ الْمُؤْمِنِينَ…….. وَبِهِ قَالَ عَطَاءٌ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، وَالْأَوْزَاعِيُّ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، وَأَبُو ثَوْرٍ . وَقَالَتْ طَائِفَةٌ: لَا تَؤُمُّ الْمَرْأَةُ فِي صَلَاةٍ مَكْتُوبَةٍ وَلَا نَافِلَةٍ، هَذَا قَوْلُ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، وَالْحَسَنِ الْبَصْرِيِّ، وَرُوِيَ ذَلِكَ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، وَقَالَ نَافِعٌ مَوْلَى ابْنِ عُمَرَ: لَا أَعْلَمُ الْمَرْأَةَ تَؤُمُّ النِّسَاءَ، وَقَالَ مَالِكٌ: لَا يَنْبَغِي لِلْمَرْأَةِ أَنْ تَؤُمَّ أَحَدًا، وَكَرِهَ أَصْحَابُ الرَّأْيِ ذَلِكَ، فَإِنْ فَعَلَتْ تُجْزِيهِمْ وَتَقُومُ وَسَطًا مِنَ الصَّفِّ . وَفِيهِ قَوْلٌ ثَالِثٌ: وَهُوَ أَنَّ الْمَرْأَةَ لَا تَؤُمُّ النِّسَاءَ فِي الْفَرِيضَةِ،  وَتَؤُمُّهُمْ فِي التَّطَوُّعِ، وَتَقُومُ فِي الصَّفِّ لَا تَقْدُمُهُنَّ، وَرُوِّينَا عَنِ الشَّعْبِيِّ، وَالنَّخَعِيِّ، وَقَتَادَةَ أَنَّهُمْ رَخَّصُوا لِلْمَرْأَةِ أَنْ تَؤُمَّ النِّسَاءَ فِي قِيَامِ شَهْرِ رَمَضَانَ، وَتَقُومَ مَعَهُنَّ فِي صَفِّهِنَّ


                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
எதிர்கால நிகழ்வுகளுக்காகதூய எண்ணத்துடன் இன்ஷாஅல்லாஹ்  கூறவேண்டும். இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறுவது இறைவனின் பேராற்றலை வெளிப்படுத்தும் சிறந்த வார்த்தையும், நம்முடைய எதிர்கால தேவைகளுக்கான சிறந்த பிரார்த்தைனயுமாகும்.
எனவே இறைநம்பிக்கையாளர்கள்  திறந்த மனதுடனும், சிறந்த நோக்கத்தடனும் இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், பொன்ற வார்த்தைகளை கூற வேண்டும்.
وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41
11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

177  வருடம் பழமை வாய்ந்த திருமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல் நேற்று  காலை இராணுவத்தால் அடித்து நொறுக்கி  
தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வரும் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டமை நாசகாரச் செயல் என்றும் பள்ளி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இன்று காலை பள்ளியை நாம் நோட்டமிட்ட போது இருந்த இடம் தெரியாமல் அது தரை மட்டமாக்கப் பட்டுள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இது பற்றி பள்ளி நிர்வாகத்தின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது;

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லாதீர்கள்'' என்ற நபிமொழிக்கு முரணாக ''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல நேர்ந்தால் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே'' என மற்றுமொரு நபிமொழி அறிவிக்கின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான கருத்துடன் உள்ளதே என்று தோன்றினாலும், சரியாகப் புரியப்படாத சில விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். நபித்துவத்தைக் களங்கப்படுத்துவதற்கென்றே களமிறங்கியவர்கள் இவ்விரு வகை நபிமொழிகளையும் முன்னிருத்தி, இஸ்லாமை மாசுப்படுத்திட பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர்.


கேள்வி : தனது செயல் வெற்றி பெற்றால் ஒரு குறிப்பிட்ட தொகை ஜகாதாக வழங்குவேன் என்று அல்லாஹ்விடன் நிய்யத் வைத்து அது நிறை வேறியவுடன் காலதாமதமாக அந்த தொகையை சிறிது சிறிதாய் வழங்கினால் அது குற்றமா? Thamimul Ansari – india 

பதில் : உங்கள் கேள்விக்குறிய பதிலைப் பார்ப்பதற்கு முன் நேர்ச்சை பற்றிய ஒரு தெளிவை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் போது “இறைவா எனக்கு இந்தப் பிரச்சினையை நீ நீக்கினால் உனக்கு நான் இதைச் செய்வேன்“ என்று கூறி இறைவனிடம் பலரும் நேர்ச்சை செய்கிறோம். இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது. 


முதலாம் உலகப் போர் நூற்றாண்டில் நமக்குத் தெரியாத சில தகவல்களை பி.பி.சி. தருகிறது…
உலகப் போர் என்றாலே ஐரோப்பிய நாடுகளின் போர்க்கள நெடுங்குழிகளில் நடந்த ரத்தக்களரிகள்தான் நம் நினைவுக்கு வரும். அதுதான் உண்மையும். இதுதவிர, உலகப் போர்குறித்து நமக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. உலகப் போர் சீனா வரை ஊடுருவியது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆசியா, வடக்கு அமெரிக்கா, கரீபியத் தீவுகள், ஆஸ்திரேலியேசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்தும் வந்த வீரர்கள் இந்தப் போரில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியுமா? முதலாம் உலகப் போர் தொடர்பாக நீங்கள் அறிந்திராத, ஆச்சரியமளிக்கும் 12 தகவல்களை பி.பி.சி. வெளியிட்டிருக்கிறது.

ஊருக்கு உபதேசம் செய்யும் தீன் முகம்மத் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . அதாவது எகிப்தில் ஒரு சில வருடங்களுக்கு முன் ஒரு சினிமா படம் ஓன்று தயாரிக்கப் படுகிறது . அது போதைப்பொருள் கடத்தும் கும்பலை பிடிக்கும் ஒரு கதை அம்சத்தை அடிப்படையாக கொண்ட படமாகும் . ஆதலால் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து எகிப்துக்கு போதைப்பொருள் கொண்டு வருவது போல இந்த படம் அமைத்திருக்கும் .

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget