ஊருக்கு உபதேசம் செய்யும் தீன் முகம்மத் பற்றி திடுக்கிடும் தகவல் .

ஊருக்கு உபதேசம் செய்யும் தீன் முகம்மத் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . அதாவது எகிப்தில் ஒரு சில வருடங்களுக்கு முன் ஒரு சினிமா படம் ஓன்று தயாரிக்கப் படுகிறது . அது போதைப்பொருள் கடத்தும் கும்பலை பிடிக்கும் ஒரு கதை அம்சத்தை அடிப்படையாக கொண்ட படமாகும் . ஆதலால் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து எகிப்துக்கு போதைப்பொருள் கொண்டு வருவது போல இந்த படம் அமைத்திருக்கும் .

இதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து கொழும்புக்கு போதைப்பொருள் கடத்தும் நபராக நடித்திருப்பவர் நம் இலங்கை கிழக்கு மாகாணம்  அக்கறைபற்றை  சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆகும் . அது மட்டுமல்லாமல் அவர் ஒரு மௌலவியும் கூட . அது மட்டுமா இப்போ அவர் ஒரு கலாநிதியும் கூட . அவர் யார் தெரியுமா ?????????? அவர் தான் இன்று தரிக்கா வாதிகளின் சிம்ம சொப்பனமாக வலம்வரும் “கலாநிதி தீன் முகம்மட்” என்பவராகும் . என்ன ஆச்சரியமாக உள்ளதா ???? ஆனால் அதான் உண்மையாகும் .

இந்த படம் எடுக்கும் காலத்தில் “தீன் முகம்மத்” இங்கே கலநிதிக்காக படித்து கொண்டு இருக்கும் காலம் அது . அந்த நேரத்தில் இந்த படத்தை தயாரித்தவனுக்கு அந்த நாட்டை சேர்ந்த ஒருவனே இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி உள்ளான் . அப்ப அவனுக்கு கிடைத்த ஹீரோ தான் நம்ம கலாநிதியாகும் . இந்த படத்தை தயாரித்தவன் இலங்கையை தேர்தெடுக்க ஒரு தவறான பொய்யான காரணம் ஓன்று உள்ளது .அது என்னவென்றால் இவன் படத்தை தயாரிக்க முன் அதிகம் போதைப்பொருள் கிடைக்கும் இடம் எது என google ல் தேடியுள்ளான் அப்ப அவனுக்கு கிடைத்த இடம் தான் இந்த கொழும்பு என்ற இடமாகும் .

ஆனால் அவனுக்கு நிஜத்தில் கொழும்பு என்ற இடம் கிடைக்கவில்லை . மாறாக வேறு ஒரு இடமே கிடைத்துள்ளது . இவனின் போதிய அறிவின்மையால் அவன் கொழும்பு என்று முடிவு செய்து விட்டான் .

ஆனால் அவன் google ல் தேடும் போது அவனுக்கு கிடைத்த இடம் “கொலம்பியா” ஆகும் . இதை அவன் இலங்கையின் தலை நகரம் “கொழும்பு” என்று நினைத்துள்ளான். ஏனன்றால் “கொலம்பியா , கொழும்பு , கோலாலம்பூர் ” போன்ற இடங்களின் பெயர்கள் அரபியில் பெரும்பாலும் ஒரு சில வித்தியாசத்துடன் ஒரே மாதிரியே காணப்படும் . அதனால் இவனுக்கு கிடைத்த போதைப்பொருள் அதிகம் உள்ள இடம் கொலம்பியா என்பதற்கு பதிலாக தனது கதையை இலங்கையின் கொழும்பு என்ற அடிப்படையில் அமைத்துள்ளான் .

அதைவிட கேவலமான விடயம் என்னவென்றால் நம்ம அதிமேதாவி கலாநிதி கூட இதை தெரியாமல் நடித்தது தான் . நம்ம கலாநிதியும் சினிமா என்றவுடன் தலைகால் தெரியாமல் உடனே உடன்பற்று விட்டார் . ஆனால் அதன் விபரீதம் நம்ம கலாநிதிக்கு புரியவில்லை ............. அது சரி புரிந்துவிட்டாலும் அந்த படத்தின் அரபு பெயர் தான் “(النمر والأنثى) நமிர் வல் உன்தா” என்பதாகும் . 

 இந்த படம் போதைப்பொருளை அடிப்படையாக கொண்டதாகும் . இந்த படத்தில் தான் நம்ம கலாநிதி தீன் முகம்மத் கொழும்பிலிருந்து எகிப்துக்கு போதை பொருள் கடத்தும் நபாராக நடித்துள்ளார் . இவர் நடித்ததின் தாக்கம் தான் இலங்கை எனும் பெயர் எகிப்தில் போதைப்பொருள் மூலம் மிக கேவலமாக பிபல்யம் அடைய காரணமாகும் . இன்று வரை எங்களால் வீதியில் செல்ல முடியாதுள்ளது .

நாங்கள் இலங்கையர்கள் என்று சொன்ன உடன் உடனே எகிப்தியர்கள் தேயிலை என்பதை எப்படி கேட்பார்களோ அதே போல் இந்த போதைப்பொருளை பற்றியும் கேட்பார்கள் . சில நேரத்தில் எங்களுக்கு இது மிக தலை குனிவை ஏற்படுத்தும் .இந்த தலைக்குனிவுக்கு நூறு சதவீதம் பொறுப்பானவர் இந்த கலாநிதி தீன் முகம்மத் தான் . இந்த படத்தில் இவருக்கு இன்னொரு புகழும் இருக்கிறது அது தான் ஒரு அரபு படத்தில் தமிழ் பேசி நடித்தது . இவர் வரும் இந்த கட்டத்தில் இவர் கூட நடித்த மற்ற நபரிடத்தில் தமிழில் பேசி நடித்து இருப்பார் .

ஆக மொத்தத்தில் “எகிப்தில் ஹெரோயின் மூலம் இலங்கை பிரபல்யம் அடைய ஒரே காரணம் இந்த தீன் முகம்மத் தான் .” அதுமட்டுமல்லாமல் இலங்கையர்களுக்கு ஒரு மிகப்பெரிய கேவலத்தை உண்டு பண்ண காரணமாக இவர் தான் . அதுவும் ஏதும் அறியாத வயதில் நடித்த படம் கிடையாது .

அவர் தனது கலாநிதி பட்டத்துக்காக படித்து கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு கேவலமான செயலை செய்து இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி , மௌலவிமார்களையும் கேவலப்படுத்தி , அஸ்ஹரிகளையும் கேவலப்படுத்தி ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் முழு இலங்கையர்களையும் இவரின் இந்த செயல் மூலம் எகிப்தில் கொச்சைப்படுத்தி உள்ளார் . இவரின் அநாகரிகமான செயலை பற்றி எழுதுவது என்றால் இன்னும் எவ்வளவோ எழுத முடியும்.
     
இதுதான் அந்த சினிமா பட Link 48 நிமிடத்துக்கு பிறகு  பார்க்கவும் 
https://www.youtube.com/watch?v=GpPROaFtGWM

இதையும் பார்க்க >>
                     * சமாதி வழிபாடு
                     * மன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)
                     * இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்.
                     * காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...
                     * இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ...


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget