November 2014

ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா.?
பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா.?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறுசெய்யுங்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில்தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.


அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன்  குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர்.

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மஸ்ஜிதுகள் அனைத்தும்  அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. எனவே அல்லாஹ்வுடன்  எவரையும் அழைக்காதீர்கள் (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூருகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே  வணங்க வேண்டும் அவனிடமே சரணடைய    வேண்டும் அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” (7:31) 

துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது! “பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி 


தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.
 யூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும் தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்....முகத்தில் ஆண்கள் வைக்கும் தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....சூனியத்தைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது தனது நாட்டத்தோடு சேர்த்தே சொலகின்றான், மாறாக சூனியம் இல்லை என்றோ, தாக்கம் இல்லை என்றோ பொதுவாக சொல்லவில்லை..!

அல்லாஹ் சொல்கிறான்:
وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚஎனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; (2:102)

உரை :- கோவை அய்யூப் அவர்கள் 

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் - ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக் கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
1) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையில் அத்தியாயங்களான அஸ் ஸஜ்த, அல் இன்ஸான் என்ற இரண்டையும் ஓதுபவராக இருந்தார்கள். இவ்வத்தியாயங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் கப்ரிலிருந்தும், மறுமை நாளிலும் எழுப்பப்படுவன சம்பந்தமான விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கேள்வி:- பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா?உண்டு எனில் எந்த விகிதத்தில்?   
பதில்:தங்க நகைகளுக்கும் ஜகாத் உண்டு.சிலபேர் தங்க நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூறினாலும் உண்டு என்பதே சரியாகும். இதை சற்று விரிவாக பார்ப்போம்.

தங்கம் வெள்ளிகளுக்கு ஜகாத் உண்டு என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.தங்கம் வெள்ளிகளுக்கு ஜகாத் உண்டு என்பதே தங்க நகைகளுக்கும் ஜகாத் உண்டு என்பதற்கு போதுமான சான்றாகும்.அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள்வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்.  "கால்களின் அழகை வெளிபடுத்த வேண்டாம்" என கட்டளை இட்ட அல்லாஹு முகத்தை வெளிக்காட்ட அனுமதி அளிப்பானா..? உலகில் தான் படைத்தவற்றிலே மிகவும் கவர்ச்சியான படைப்பாக அல்லாஹு கூறுவது பெண்களைத்தான்

"இவ்வுலகில் ஆண்களுக்கு நான் விட்டு செல்லும் முதல் பித்னா பெண்கள்தான்"என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..( புகாரி சரீபிலே பதிவாகி உள்ள ஹதீத் )

                                                 மௌலவி  அப்துல் பாசித் புஹாரி 
MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget