ஒரு இஸ்லாமிய பெண் எப்படி இருக்ககூடாது..!

                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஒரு இஸ்லாமிய பெண் எப்படி இருக்ககூடாது என்பதற்கு அல்லாஹ் மூமின்களுக்கு அடையாளம் காட்டி தந்த பெண் இந்த பெண்..ஓர் முஸ்லிம் ஆக பிறந்து முஸ்லீம் போல் நடித்து ஓர் இணை வைக்க கூடிய ஓருவர் உடன் போய் திருமணம் செய்து கொண்டு... எனக்கும் இஸ்லாத்துக்கும் துளி அளவு சம்பந்தம இல்லை என்று தைரியமாக கூறும் இந்த பெண்ணை பெற்றவர்கள் கல்வியை கற்க வைத்த இவர்கள் அல்லாஹ் உடைய வேதத்தை கற்று கொடுக்க மறந்து விட்டனர்.

ஓர் பெண்ணின் பெற்றோர் மட்டும் இல்லை இன்று அதிகம் இஸ்லாமிய பெற்றோர்கள் இந்த பாவத்தை செய்கின்றனர்.அல்லாஹ் மீது நம்பிக்கை இழந்து ஓரு இணைவைப்பவர் மீது நம்பிக்கை வைத்து திருமணம் செய்து உள்ளார். அதற்கு அல்லாஹ் தரும் பதில என்ன

முஸ்லிம்களின் கடமை என்ன இதோ.....
இந்த பெண் தான் தேடிச்சென்ற துணையையோஅல்லது இவரையோ அல்லாஹ் கைப்பற்றமாட்டான என்ற தைரியமாநீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும் ; நீங்கள்  மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்ஆனால்அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்:எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன;     இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டதுஎந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே    அல் குர்ஆன் 4:78

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்அல் குர்ஆன் 2:86

எனவேநிராகரிப்போரை இவ்வுலகிலும்மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டுவேதனை செய்வேன்அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்அல் குர்ஆன் 3:56

அல்லாஹ் கூறியது போல் அல்லாஹ்வின் வேதத்தை நிராகரித்த இந்த பெண்ணுக்கு கண்டிப்பாக அல்லாஹ் உதவி செய்யமாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான் இன்ஸாஅல்லாஹ் இந்த பெண்ணின் நிலை அநாதை "

யார் (இவ்வேத உண்மைகளைநிராகரிக்கிறார்களோஇன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோநிச்சயமாக அவர்கள் மீது,அல்லாஹ்வுடையவும்மலக்குகளுடையவும்மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். அல் குர்ஆன் 2:161

"அல்லாஹ்வின் சாபத்தை மற்றும் மூமின்கள் மலக்குகள் சாபத்தை வாங்கிகொண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது" அல்லாஹ் அக்பர் முஸ்லிம் பெண்களே திருந்தி கொள்ளுங்கள்!விடாதே.இந்தசத்திய மார்கத்திலேயே எங்களது உள்ளங்களை நிலைத்து இருக்க செய்வாயாக!.

இந்த‌ அறிவுரைகள் யார‌து ம‌ன‌தையும் புண்ப‌டுத்துவ‌த‌ற்காக‌வோ யாரையும் குறிப்பாகவோ காயபடுத்தவோ இதை எழுத வில்லை.தன் சமுக நல்லிணக்கம் ஒற்றுமைகஹஎழுத்தப்பட்ட வையஹும் தவறுகளை நளினமாக கூறுங்கள் திருத்திக்கொள்ளஏதுவாய்யமையும்.... 


இதையும் பார்க்க >>
                       * திருக்குர்ஆனை தொடக் கூடாதாமே?!! 
                       * ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்...! 
                       * பெண்கள் -அறிய வேண்டிய சில விடயங்கள்..! 
                       * ரமழான் காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு.(ஹைளு)
                       * அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget