February 2016

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
டந்த ஒரு தசாப்தகாலமாக ஷீஆக்களின் ஊடுறுவல் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. தூய இஸ்லாமிய சிந்தனையை பாழ்படுத்தும் இந்த ஷீஆக்கள், உலகளாவிய ரீதியில் பல தில்லுமுல்லுகளை செய்து வருகின்றனர்.

இலங்கையில் ஷீஆக்களின் ஊடுறுவல் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பிவரும் நம் சகோதரர்கள் சிலர் ஷீஆக்களாக திரும்பி  வருவது மிக கவலையான விடயமாகும். மேலும் இன்று அந்த சகோதர்கள் சில இணையத்தளங்களில் தம்மை பகிரங்கமாக  ஷீஆ என அறிமுகப் படுத்தி வருகின்றனர். இவர்கள் இன்று எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால்,

                                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

'உக்ல்' குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.

                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ஒருவர் வித்ர் தொழுதுவிட்டு உறங்குகின்றார். இடையில் மீண்டும் விழிப்பு வந்து மீண்டும் சுன்னத் தொழலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ‘உங்கள் தொழுகையின் இறுதியாக வித்ரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என ஹதீஸ் கூறுகின்றது. வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா என்ற ஐயம் பொதுவாக ரமழான் காலங்களில் எற்படுவதுண்டு. இது குறித்து அறிஞர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றனர்.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
விருத்த சேதனம் அல்லது அரபி மொழியில் ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் இஸ்லாத்தில் ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்ட  விடயமாகும் பொதுவாக இன்று இஸ்லாமிய சமூகத்தில் ஒருவரை முஸ்லிம் என அடையாளப்படுத்த இதை ஒரு சான்றாக கூட கொள்வர் .ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் . நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் சட்டமாக்கிய அம்சம் அல்ல மாறாக பல முன் சென்ற நபி மார்களுக்கும் இதை  சட்டமாக  வகுத்துக் கொடுத்துள்ளான் .இதனால்தான்  தொறாத்  மற்றும் கிருஸ்தவ  வேதங்களில்  இன்று கூட இதன்  சட்ட அம்சங்களை நாம் காணக் கூடியதாக    உள்ளது . இந்தவகையில் பைபளின் புதிய ஏற்பாட்டில் ( லூக்கா 2:21)   (யோவான்  7:220 ,(ரோமர் 2:26)  போன்ற பகுதிகளில் காணக் கூடியதாக உள்ளது.மேலும் பல பகுதிகளிலும் இதை நாம் காணலாம் .

                                            தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
திருமண ஒப்பந்தம் நடை பெற்றவுடன் கணவன், மனைவி சந்திக்காமல் திருமண விருந்தளிக்கலாம் என்ற கருத்து சில மௌலவிமார்களால் சொல்லப்படுகிறது. இதற்கு நபி வழியில் எந்த முன் உதாரணத்தையும் நாம் காணவில்லை.  சிலர் திருமண ஒப்பந்தம் நடைபெற்று பல நாட்கள், அல்லது பல மாதங்கள், வருடங்களின் பின்னரே இணைகிறார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்திலே வலிமா கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்கும் நாம் ஆதாரங்களை காணவில்லை.  

                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!!!
 
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல் குர்-ஆன் 33:72)

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
கணவன்-மனைவிக்கிடையில் நடைபெறும் சில உரையாடல்களும், பேச்சுக்களும் மறுதரப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன் பாவிக்கும் ஒரு வார்த்தை, அதை அவன் உச்சரிக்கும் தொணி, பேசும் நேரம், அதன் போது அவன் வெளியிடும் உணர்வு என்பவற்றுக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும். இது இயல்பானதுதான். ஆனால் கணவன் அல்லது மனைவி பேசும் போது அவர் பேசும் பேச்சுக்கு அல்லது வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை ஒருவர் எடுக்கும் போது இல்லறத்தில் கலவரம் மூழ்குகின்றது.இதைப் புரிந்துகொள்ளப் பின்வரும் ஹதீஸை முழுமையாகப் படியுங்கள்!

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget