ஏன் இவர்கள் மார்க்கத்தை மறைக்கின்றார்கள்..?

 தப்லீக் ஜமாஅத்ஸ்லா, ஜமாஅதே இஸ்லாமி , இஹ்வான்களால் பிழையாகப் புரியப்பட்ட ஆதாரங்கள்  அடிப்படைக் கொள்கையில் வழிதவறியவர்களுக்கு அவர்களின் கொள்கையில் உள்ள வழிகேடுகளை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு நேர்வழியை விளங்கப்படுத்துவதே அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை எமனுக்கு தஃவாப்பணிக்காக அனுப்பிய வேளையில் முதலாவதாக தவ்ஹீதின் பக்கம் அழைக்குமாறே கட்டளையிட்டார்கள். அதை ஏற்றுக் கொண்டால் தொழுகையை கற்றுக் கொடுக்குமாறு கூறினார்கள்.  எனவே தவ்ஹீதை பேசுவதற்கு தடைவிதிக்கின்ற தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅத் இஸ்லாமி போன்ற கொள்கை கொண்டவர்களின்; மேடைகளில் ஏறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கே தவ்ஹீத் பற்றிய தெளிவை முன்வைக்கவே முயற்சிக்க வேண்டும்.

           
                                                 way to paradise thuuyavali.com


 

Post a Comment

எந்தத் தௌஹீதை இவர்கள் ஓங்கி ஒலிக்குமாறு கூறுகின்றனர்?இவர்களுக்குள் ஒன்றுபட்ட அமைப்புள்ளதா?இவர்களுக்குள் ஒற்றுமையுளதா?இவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் அங்கீகரிக்கின்றனரா?வணக்க வழிபாடுகளில் இவர்களுக்குள்ளேயே ஆயிரம் கருத்து வேறுபாடுகள்.அதில் எந்தக்கருத்தை ஆதரித்து/அங்கீகரிப்பது?ஒவ்வொரு பிரிவினரும் அவரவர்களது வாசிக்கேற்ப ஆதாரங்களை முன்வைக்கின்றனரே.தௌஹீதுதான் எங்களது உயிர்நாடி என்று மேடையேறி முழங்கும் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு ஜமாஅத் ஆகுங்கள் அள்ளாஹ்வை மட்டும் முன்நிறுத்தி.ஏன் உங்களுக்குள் ஆயிரம் ஓட்டைஒடிசல்களை வைத்துக்கொண்டு இறால் போல இருக்கப்பார்க்கிறீர்கள்?இது கோசமா/வேசமா?

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget