கத்தம் பாத்தியா ஓதலாமா.? மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களான பிறந்தநாள் கொண்டாடுதல் ,பெயர்சூட்டுதல், கத்னா செய்தல், கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர், சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்து விட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல், மார்க்கத்திற்கு மாற்றமான திருமணங்கள் போன்றவற்றை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். இந்தக் காரியங்களை நாம் ஆதரிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.


கத்தம் பாத்தியா ஓதலாமா.?  கட்டுரையில் பார்க்க இந்த லிங்கை கிளிக் பண்ணவும்  
  1. கத்தம் மவ்லூது விருந்து ஏன் சாப்பிடக்கூடாது...?
  2. பாத்திஹா உணவு ஹலாலா?


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget