பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையை ஆய்வதற்கு முன்னால் இன்னொரு தனித்தன்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியின் முக்கியத்துவத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் அந்தப் பணி ஆற்றப்பட்டதோ. ஆந்த சூழ்நிலைகளில் மிக விரைவாக வளர்ச்சியடைந்து உச்சநிலைக்குச் சென்று விடும்
Post a Comment