அல்லாஹ்வின் எந்தவொரு பண்பும் எவருக்கும் அல்லது எந்த ஒன்றுக்கும் வழங்கப்படவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறது. எந்தவொரு படைப்பினத்திற்கும் அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றை ஒப்பாக்குதல் என்பது இஸ்லாத்தில் முழுமையாகத் தடுக்கப்பட்ட ஒரு காரியமாகும். அவனது படைப்பினங்களில் ஒன்றுக்கு அவனது பண்புகளில் சில பண்புகள் இருப்பதாக நம்புவது அல்லாஹ்வுக்கு அவனது படைப்பை இணையாக்குவதாகும்.
Post a Comment