நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. (அல்-குர்ஆன் 4:29)
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் பெரும் பாவமாகும். அப்துல்லாஹ் பின் அம்ரு (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், லஞ்சம் வாங்குபவாின் மீதும் கொடுப்பவாின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். - திர்மிதி 1337, அபூதாவூது 3580, இப்னு மாஜா 2313

Post a Comment