ரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவி முர்ஸீத் அப்பாஸி

ரமழான் சமூகரீதியாக பசியின் கொடுமையை உணரவும் வசதியுள்ளவன் வறியவனின் துன்பங்களை அறியவும் அவற்றுள் பங்கு கொள்ளவும் துணை செய்கிறது. இது ஏழை பணக்காரன் என்ற பொருளாதார இடைவெளியை மானசீகமாகக் குறைத்து விடுவதற்கும் சமூகத்திற்குள் தோன்றும் வகுப்புவாதத்தையும் ஏற்றத்தாழ்வையும் அகற்றி மனிதர்களின் சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தவும் உதவுகின்றது.Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget