அதிக நன்மைகளை நாடி பிரயாணம் மேற்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கிய உலகின் சிறப்பு மிக்க மூன்று புனிதத் தளங்களில் ஒன்றாக பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா காணப்படுகின்றது. (அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996
Post a Comment