இந்த ரமழானை பெண்கள் எவ்வாறு பயன்படுத்துவது.? அன்ஸார் ஹுசைன் பிதௌசி

இக்குர்ஆன் நாளை மறுமையில் அதனை ஓதியவருக்காக பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கின்றது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ‘அல்குர்ஆனை ஓதுவீராக , நிச்சயமாக அது நாளை மறுமையில் அதனை ஓதியவருக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக வரும்.’ (ஆதாரம் : முஸ்லிம்)Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget